Editorial / 2022 ஜூலை 24 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

பானா காத்தாடி என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை சமந்தா. இந்த படத்தில் இவரை பார்த்த ரசிகர்கள் இந்த மூஞ்சி எல்லாம் ஹீரோயின் மெட்டீரியலா..? என்று விமர்சனம் செய்தனர்.
ஆனால் அடுத்த சில வருடங்களில் முகத்தில் சிறிய அளவில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு அழகு பதுமையாக தன்னை மாற்றிக்கொண்டார் அம்மணி. தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்த இவர் என்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போது பிரபல தெலுங்கு நடிகரின் மகனும் நடிகருமான நாகசைதன்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கிட்டத்தட்ட 15 கோடி பொருட்செலவில் பிரம்மாண்டமான முறையில் இவர்களது திருமணம் நடைபெற்றது. ஆனால் நீண்ட காலம் இவருடைய திருமண வாழ்க்கை நீடிக்கவில்லை.
நடிகை சமந்தாவிற்கு குழந்தை இல்லை என்ற காரணமும் தொடர்ந்து படங்களில் கவர்ச்சியாக நடிக்கிறார் என்ற காரணமும் இவருடைய விவாகரத்துக்கு காரணமாக அமைந்து விட்டது என்று அக்கட தேசத்து ஊடகங்கள் எழுதித் தள்ளின.
ஆனால் இதனால் இருவரும் விவாகரத்து பெற்றோம் என இருவருமே கூறவில்லை. நாங்கள் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்து விட்டோம் தவிர வாழ்நாள் முழுதும் நல்ல நண்பர்களாக இருப்போம் என்று கூறினார் நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும்.
தற்போது படங்களிலும் வெப்சீரிஸ் மொழியிலும் பிஸியாக நடித்து வரும் நடிகை சமந்தா அடிக்கடி கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார். அதுவும் விவாகரத்துக்கு பிறகு இவர் வெளியீடு புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
அந்த வகையில் டூ பீஸ் உடையில் தண்டால் எடுக்கும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வியர்க்க விருவிருக்க வைத்து வருகின்றது.

19 minute ago
39 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
39 minute ago
1 hours ago