Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 நவம்பர் 03 , பி.ப. 08:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிப்பு என்று வருமபோது தான் ஒரு சுயநலவாதி என பொலிவூட் நடிகை தீபிகா படுகோனே கூறியுள்ளார்.
'ஒவ்வொரு திரைப்படத்திலும் நாங்கள் அனைவரும் இணைந்து அர்பணிப்புடன் கடுமையாக பணியாற்றுகின்றோம். ஆனால், முழுமையாக திரைப்படம் என்று பார்க்கின்றபோது, அந்தத் திரைப்படத்தின் நடிகை என்கிற ரீதியில் நான் சுயநலவாதி' என்றும் தீபிகா குறிப்பிட்டுள்ளார்.
தீபிகா நடித்துள்ள தம்ஸா திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.
'நான் நடித்த பிக்கு திரைப்படம் ஏற்கெனவே வெளியாகிவிட்டது. அடுத்து, தமாஸா மற்றும் பஜீரோ மஸ்தானி ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளன நான் மகிழ்ச்சியுடன் உள்ளேன்' என்றும் தீபிகா தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .