2025 மே 17, சனிக்கிழமை

தீயாகப் பரவும் பூஜா குமாரின் ஆபாச வீடியோ

George   / 2015 ஒக்டோபர் 12 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஸ்வரூபம் மற்றும் உத்தம வில்லன்  திரைப்படங்களில் நடித்த நடிகை பூஜா குமாரின் ஆபாச வீடியோ ஒன்று, சமூகவலைத் தளங்களில் தீயாக  பரவி விருகிறது.

வட்ஸ்-அப்பில் வெளியான இந்த வீடியோவில் நடிகை பூஜாகுமாரை போலவே இருக்கும் பெண் ஒருவர் உள்ளாராம்.

ஆனால், அந்த வீடியோவில் இருப்பது நான் அல்ல என்றும் அது மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என்றும் மறுப்பு தெரிவித்துள்ளார் பூஜாகுமார். 

அண்மைகாலமாக நடிகைகளின் ஆபாசப்படம் என்று வீடியோக்கள் வெளியாவதும், ஆனால் சம்பந்தப்பட்ட நடிகைகள் அது தான் இல்லை என்று மறுப்பதும் அடிக்கடி நடக்கும் நிகழ்வாகிவிட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • jaiganth Tuesday, 13 October 2015 09:32 AM

    nice job....

    Reply : 0       0

    jaiganth Tuesday, 13 October 2015 09:32 AM

    nice job....

    Reply : 1       1


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .