George / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

அஜித்தின் தங்கையாக நடித்த லட்சுமி மேனனுக்கும் அவரது நடிப்புக்கும் ரொம்ப நல்ல பெயர் கிடைத்தது. அதையடுத்து மிருதன், ஜெமினிகணேசன் ஆகிய திரைப்படங்களில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.
என்றாலும், அவர் தங்கை வேடத்திலும் நடித்தவர் என்பதால் சில இயக்குநர்கள் முக்கியத்துவம் வாய்ந்த தங்கை வேடம் இருக்கிறது நடிக்கிறீர்களா? என்று லட்சுமிமேனனை கேட்டுக்கொண்டு வருகிறார்களாம்.
ஆனால், அதை பரிசீலனை செய்யாமல் உடனே மறுப்பு தெரிவிக்கிறாராம் லட்சுமிமேனன். அதோடு, அஜீத்துடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையில்தான் வேதாளம் திரைப்படத்தில் தங்கையாக நடித்தேன். மற்றபடி அந்த வேடத்தை தொடரும் எண்ணம் எதுவும் என்னிடம் இல்லை. இனிமேல் கதாநாயகியாக மட்டுமே தொடர்ந்து நடிப்பேன் என்று தெரிவித்து விட்டாரம்.
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025