2025 மே 17, சனிக்கிழமை

தடைகளைத் தாண்டி வெளியானது புலி

George   / 2015 ஒக்டோபர் 01 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புலி திரைப்படம்; பல்வேறு தடைகளைக் கடந்து இன்று வெளியானது.

உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் காலை 5 மணி முதலே சிறப்பு காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், ஒரு சில காரணங்களால் 'புலி' திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. இன்று இத்திரைப்படம் வெளியாகுமா? என்ற கேள்வியும் எழுந்தது.

இந்நிலையில், 'புலி' திரைப்படம் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் சரியாக 10 மணிக்கு வெளியிடப்பட்டது. 'புலி' திரைப்படம் வெளியாவதற்கு ஏற்பட்ட பிரச்சினை நீங்கியது விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. திரையரங்குகளில் ஆரவாரத்துடன் 'புலி' திரைப்படத்தை கண்டுகளித்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .