Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
George / 2016 ஒக்டோபர் 26 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இளையதளபதி விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பரதன் இயக்கியுள்ள 'பைரவா' திரைப்படத்தின்; டீசர், தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டு 'யு' சான்றிதழ் கிடைத்து விட்டது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தின் டீசர், வெளியீட்டுத் திகதி மற்றும் நேரம் என்பன அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இதுகுறித்து புதிய போஸ்டர் ஒன்றும் படக்குழவினரால் வெளியிடப்பட்டுள்ளது.
'பைரவா' திரைப்படத்தின் டீசர், எதிர்வரும் 28ஆம் திகதி அதிகாலை 12.01க்கு இணையதளத்திலும் மறுநாள் தீபாவளி முதல் வெள்ளித்திரையிலும் வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
6 hours ago