Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2019 மே 20 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
சாட்டை படத்தின் மூலம் அறிமுகமான நடிகை மஹிமா நம்பியார், குற்றம் 23, இரவுக்கு ஆயிரம் கண்கள் ஆகிய படங்களில் நடித்ததைத் தொடர்ந்து பிபலாமாகினார். தற்போது அசுரகுரு என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில், தனது டிரெய்னிங் வீடியோ ஒன்றை டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த படத்தில் நாயகனாக விக்ரம் பிரபு நடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மஹிமா இந்த படத்துக்காக எடுத்துள்ள டிரெய்ன்ங்கை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் புகைப்பிடிப்பது போல சில காட்சிகளும் உள்ளது. இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது.
மாஸ் ஹீரோக்கள், புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்த்து வரும் நிலையில், சில படங்களில் கதைக்கு தேவைப்படுவதால் நடிகைகள் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்கின்றனர்.
சமீபத்தில் வெளியாகும் படங்களில் நடிகைகள் புகைப்பிடிக்கும் காட்சிகள் திரையில் வெளியாவது சர்ச்சையையே ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
1 hours ago
2 hours ago