2025 மே 17, சனிக்கிழமை

தயங்காத சன்னி லியோன்

George   / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னணி நடிகர்களின் மனைவி கேரக்டர்களில் நடிக்க தனக்கு எவ்வித தயக்கமுமில்லை என்று பொலிவூட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் கூறியுள்ளார்.

முன்னணி நடிகர்கள், தங்கள் திரைப்படங்களில் என்னை நடிக்க வைக்க தயங்கிய காலம் தற்போது மெல்ல மெல்ல மாறி வருகின்றது. தற்போது அவர்களிடமிருந்து அழைப்பு வந்து கொண்டிருக்கிறது.

ஏ தில் ஹைய் முஷ்கில் திரைப்படத்தில், எனது திருமண நிகழ்ச்சியில், ரன்பீர் கபூரும், அனுஷ்கா சர்மாவும் உற்சாக நடனமாடும் பாடல் காட்சிகள் விரைவில் படமாக்கப்பட உள்ளன.

பல நடிகர்களும், தற்போது அவர்களது திரைப்படங்களில் நடிக்க என்னை அணுகி வருகின்றனர். நான் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க இருக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று சன்னி லியோன் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .