Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 டிசெம்பர் 18 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆரம்ப காலத்தில் சிக்கென்று காணப்பட்ட ஷெரின் இடையில் சற்று உடல் எடை கூடி காணப்பட்டார். அதனை அடுத்து உடல் எடையை குறைத்துக் கொண்டு ரசிகர்களின் பார்வையில் பட்டாம்பூச்சியாய் பறக்கின்ற விதத்தில் தனது உடலை ஸ்லிம்மாகி ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எதிர வைத்திருக்கிறார்.
இவர் செல்வராகவன் இயக்கத்தில் துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடித்ததலின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார். மேலும் இவர் ஸ்டுடென்ட் நம்பர் ஒன் படத்தில் சிபிராஜாவுக்கு ஜோடியாக நடித்தவர்.
அதுமட்டுமல்லாமல் விசில் படத்தில் முன்னணி வேடத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர். இந்தப் படத்தில் இடம் பெற்ற அசுரா பாடலுக்கு படு நேர்த்தியாக நடனமாடியதன் மூலம் ரசிகர்களின் உள்ளத்தில் கவர்ச்சி கன்னியாக குடி புகுந்தவர்.
அப்படி அந்தப் பாடலில் ரசிகர்களின் மனதை கட்டி இழுத்த இவருக்கு சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததனால் கவர்ச்சியாக ஆயுதத்தை கையில் எடுக்க ஆரம்பித்தார். இதனை அடுத்து இவருக்கு இயக்குன லிங்குசாமி இயக்கத்தில் விக்ரம் உடன் இணைந்து நடிக்க கூடிய வாய்ப்பு பீமா படத்தின் மூலம் அமைந்தது.
அந்தப் படத்திலும் இவர் ராங்கு ரங்கம்மா என்கிற பாடலுக்கு கவர்ச்சி நடனம் மட்டுமே ஆடி அனைவரையும் கிரங்க வைத்தார். அதன் பின் பட வாய்ப்புகள் ஏதும் அவருக்கு வந்து சேராததன் காரணத்தினால் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார்.
எப்போதும் சமூக வலைத்தளங்களில் எல்லை தாண்டிய கவர்ச்சியை காட்டி ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை அடிக்கக்கூடிய இவர் தற்போது தனது தொடை அழகு தெரியும்படி உடை அணிந்து ரசிகர்களை மனதில் ரகளை செய்து விட்டார்.
பளுங்கி போல் இருக்கும் இவர் பட்டுத்தொடையை பார்த்து இவர் என்ன மில்க் பேபியா என்று அனைவரும் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அந்த அளவு வெள்ளை நிறத்தில் பளிச்சென்று இருக்கும் இவரது தொடை அழகுக்கு ஈடு இணையாக எதையும் கொடுக்க முடியாது.
11 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
1 hours ago
1 hours ago