2025 மே 17, சனிக்கிழமை

புதுவீட்டில் குடியேறிய எமி

George   / 2015 நவம்பர் 03 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்திலிருந்து வந்து இங்கிருக்கும் முன்னணி நடிகைகளுக்கும் சவால் விட்டுக் கொண்டிருக்கும் நடிகை எமி ஜெக்சன், மும்பையில் வாடகைக்கு வீடுவாங்கி அதில் குடியேறியும் விட்டாராம்.

ஹிந்தி நடிகைகளை விடவும் தமிழ் வசனங்களை, ஆங்கிலத்தில் எழுதி வைத்துக் கொண்டு துளியும் மாற்றம் இல்லாமல் அதை அப்படியே தமிழ் வசனமாக உச்சரிக்கும் எமி, இன்னும் கொஞ்ச நாட்களில் சொந்தக் குரலில் டப்பிங் பேசினாலும் ஆச்சரியமில்லை.

விஜய்யுடன் பெயரிடப்படாத திரைப்படம், தனுஷுடன் தங்க மகன், உதயநிதியுடன் கெத்து, ஆகிய திரைப்படங்களை முடித்துவிட்ட எமி, ஹிந்தியில் எமி நடித்து வெளிவந்த சிங் இஸ் பிளிங் திரைப்படம வெற்றி பெற்ற பின், அங்குள்ள தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், ஹீரோக்கள் பார்வையும் எமி பக்கம் திரும்பியுள்ளதாம்.

பல புதியத' திரைப்பட வாய்ப்புகள் அவரைத் தேடி வர ஆரம்பித்துள்ளதால் மும்பையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, எமி மூன்று நாட்களுக்கு முன் அங்கு குடி புகுந்துவிட்டாராம். 


You May Also Like

  Comments - 0

  • Satha Tuesday, 03 November 2015 08:15 AM

    Talented ,active and duty concern personality figures always pave the way to success in film world.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .