George / 2015 நவம்பர் 18 , மு.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

'பிபாஷா பாசு என் நெருங்கிய தோழி. ஆனால், அவரை என்னுடன் வைத்து நிறைய கிசுகிசுக்கள் வருகின்றன, அதைப்பற்றி எனக்கு கவலையில்லை, நாங்கள் இருவரும் ஒன்றாக ஒரே இடத்துக்கு செல்கிறோம்' என்று பொலிவூட் நடிகர் கரண் கூறியுள்ளார்.
பிபாஷா பாசு தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே கரண் இவ்வாறு கூறியுள்ளார். நடிகர் கரண்சிங் குரோவரும், நடிகை பிபாஷா பாசுவும் கடந்த சில மாதங்களாக மிகவும் நெருக்கமாக காணப்படுவதுடன் இருவரும் ஒன்றாக சுற்றுகின்றனர். இதனையடுது;து இருவரும் காதலிப்பதாக பொலிவூட் திரையுலகில் கிசுகிசுக்கப்படுகின்றது.
19 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
1 hours ago
1 hours ago