George / 2016 நவம்பர் 03 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

நடிகை பிரியங்கா சோப்ரா, ஹொலிவூட் நடிகர் டுவென் ஜோன்சன் உடன் ‛‛பேவாட்ச்'' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் பிரியங்கா சோப்ரா, கறுப்பு நிற உடையில், பின்னணியில் இறக்கைகளுடன், உதட்டின் ஓரத்தில் சிறிது இரத்தம் வடிந்தபடியும், தொடையில் துப்பாக்கியுடனும் போஸ் கொடுத்திருக்கிறார்.
பிரியங்கா சோப்ராவின் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர், ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதுடன் திரைப்படம் எதிர்வரும் ஜனவரி மாதம் வெளியாகவுள்ளது.
18 minute ago
31 minute ago
39 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
31 minute ago
39 minute ago
40 minute ago