Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
George / 2015 செப்டெம்பர் 18 , மு.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
இணைய உலகில் நிகழ்த்தப்படும் சாதனைகள் எல்லாம் பொலிவூட்டுக்கு மட்டுமே சொந்தமாகவே உள்ளன. அதை மாற்றும் நிகழ்வுகள் கோலிவூட்டிலும் நடைபெற ஆரம்பித்துள்ளன. உதாரணத்துக்கு பொலிவூட் நடிகர் சல்மான் கானின் திரைப்படம் ஒரு சாதனை படைத்திருந்தது.
இந்த சாதனையை இந்திய அளவில் வேறு எந்த நடிகரும் இதுவரை செய்தததில்லை என்பதே நேற்றைய நிலவரம். இதுவிரைவில் மாறக்கூடிய சூழல் தெரிகிறது. சல்மானின் சாதனைக்கு மிக நெருக்கத்தில் வந்தார் நடிகர் அஜீத்.
பின்னர் அவராலும் கூட சல்மானின் அந்த சாதனையை முறியடிக்கவில்லை. அவருக்குப் பிறகு தற்போது விஜய்யே அந்த சாதனையை படு வேகமாக நெருங்கி வருகிறார். அப்படி என்ன சாதனை? 2014ஆம் ஆண்டு வெளிவந்த சல்மான் கானின் கிக் திரைப்படத்தின் டிரைலர் யு டியூப்பில் 1 இலட்சம் லைக்குகளைப் பெற்று சாதனை படைத்தது.
இதுவரை வேறு எந்த இந்திய மொழி திரைப்படத்தின் டிரைலர் மற்றும் டீஸர்கள் எதுவுமே இந்த சாதனையை நெருங்கவில்லை. அஜீத்தின் என்னை அறிந்தால்; டீஸர் கிக் திரைப்படத்துக்கு அடுத்தபடியாக 95 ஆயிரம் லைக்குகள் பெற்றது.
விஜய் நடித்த புலி திரைப்படத்தின் டிரைலர், தற்போது 1000,579 ஆயிரம் லைக்குகளைப் பெற்று அஜீத் திரைப்பட சாதனையை முறியடித்து இருக்கிறது. இன்னும் 1,000 லைக்குள் பெற்றால் சல்மானின் கிக் சாதனை முறியடித்துவிடும். அப்படி நடந்தால் சல்மான் கானுக்குப் பிறகு இந்த சாதனையைச் செய்தவராக விஜய் இருப்பார்.
tamil Friday, 18 September 2015 09:33 AM
thalaivar....record ah break panna mudiyathu.....Vj mass
Reply : 0 0
praveen Friday, 18 September 2015 12:52 PM
anyone beat thalapathy films include hollywood flims
Reply : 0 0
sures Friday, 18 September 2015 07:47 PM
very nice puli
Reply : 0 0
dishanth Saturday, 19 September 2015 02:57 AM
Puli suppper
Reply : 0 0
satham Sunday, 27 September 2015 12:40 AM
puli very supper
Reply : 0 0
satham Sunday, 27 September 2015 12:40 AM
puli very supper
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
9 hours ago
16 May 2025