2025 மே 17, சனிக்கிழமை

மீண்டும் இணையும் ஷாருக் கூட்டணி

George   / 2015 செப்டெம்பர் 07 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிவூட் திரையுலகில் பல வெற்றித் திரைப்படங்களை அளித்துள்ள ஷாரூக் கான் - ஃபரா கான் கூட்டணி, மீண்டும் இணைய உள்ளது.

புதுத்திரைப்படத்துக்கான கதை உருவாக்கத்தில் தான் ஈடுபட்டுள்ளதாகவும் இந்த கதை, ஷாரூக்கானை மையப்படுத்தியே உருவாக்கியுள்ளது.

இந்த திரைப்படத்தில், ஷாரூக்கான் நடிப்பதோடு மட்டுமல்லாது, திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் மற்ற நட்சத்திரங்களின் தெரிவு விரைவில் ஆரம்பிக்கப்பட்வுள்ளது என்றும் ஃபரா கான் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .