Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 23 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகை மீரா மிதுன், தனர் மன உளைச்சலுக்கு மருந்தாக திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளாராம்
சர்ச்சைகள் தான் மீரா மிதுனைத் துரத்துகிறதா இல்லை, மீரா மிதுன் தான் சர்ச்சைகளைத் துரத்துகிறாரா என்றே புரியாத நிலை தான் உள்ளது.
அழகிப் போட்டியில் தில்லு முல்லு, பிக்பாஸ் வீட்டுக்குள் விமர்சனம் மற்றும்அதிரடி டுவீட்கள், வீடியோ என தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் ஏதாவது ஒன்றை செய்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், இனி தமிழ் படங்களிலேயே நடிக்கப் போவதில்லை என மும்பையில் இருந்தபடி வீடியோ மூலம் தெரிவித்திருந்த நிலையில், தன் மன உளைச்சலுக்கு மருந்தாக விரைவில் திருமணம் செய்து கொள்ள மீரா முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தன்னை நன்கு புரிந்து கொண்ட தன் நீண்ட கால நண்பரைத் தான் அவர் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .