2025 மே 02, வெள்ளிக்கிழமை

மீண்டும் வேற லெவல் கவர்ச்சி!

J.A. George   / 2023 ஓகஸ்ட் 08 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை ரம்யா பாண்டியன்  தற்போது மீண்டும் கவர்ச்சிக்கு மாறி புகைப்படங்கள் வெளியிட்டுள்ளமை ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராமில் சுமார் மூன்று மில்லியன் ஃபாலோயர்கள் வைத்திருக்கும் நிலையில் அவ்வப்போது அவர் கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை பதிவு செய்து வந்தார்.

இந்த நிலையில் மீண்டும் அவர் கருப்பு காஸ்டியூமில் கவர்ச்சிபோட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் இந்த பதிவுக்கு லைக் மற்றும் கருத்துகள் குவிந்து வருகிறன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X