Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 ஓகஸ்ட் 13 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற லொகார்னோ திரைப்பட விருது விழாவில் கலந்துக்கொண்ட சூப்பர் பாலிவுட் நடிகர் ஷாருக்கானை பத்திரிகையாளர்களால் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும் போது, ஷாருக்கான் அருகில் இருந்த முதியவரை தள்ளி விடும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பரவியுள்ளது .
குறித்த காணொளியை பார்த்த பலரும் ஷாருக்கானுக்கு விசனம் தெரிவித்து வரும் நிலையில் அவரின் ஆதரவாளர்கள் , ஷாருக் பின்னாடி தள்ளி விட்ட நபர் அவரின் பழைய நண்பரொருவர் என தெரிவித்துள்ளனர் .
குறித்த விழாவின் போது ஷாருக் 'பர்டோ அல்லா கேரியரா " விருது வென்றுள்ளதுடன் இந்த மதிப்புமிக்க விருதை பெற்ற முதல் இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது .
8 hours ago
8 hours ago
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
23 Aug 2025