Editorial / 2020 மே 24 , பி.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
'இந்தியன் 2' திரைப்படத்தை முடித்த பிறகு 'தேவர் மகன்' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் என சொல்லப்படும் 'தலைவன் இருக்கின்றான்' திரைப்படத்தில் நடிக்கிறார் கமல்ஹாசன்.
அதில் முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தத் திரைப்படத்தில் மூன்று நாயகிகள் நடிக்க உள்ளனர்.
ஏற்கெனவே 'தேவர் மகன்' திரைப்படத்தில் நடித்த ரேவதியை தவிர ஆண்ட்ரியா, பூஜா குமாரும் ஆகியோரும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவர்கள் இருவரும் ஏற்கெனவே கமலின் விஸ்வரூபம் திரைப்படத்தில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .