Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
George / 2016 ஓகஸ்ட் 22 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
'ரெமோ' திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், டைட்டில் மாற்றப்பட்டுள்ளதாகவும், புதிய டைட்டில் 'ரெங்கநாதன் என்கிற மோகனா' என்றும் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக செய்தி பரவி வருகின்றது.
இதுகுறித்து திரைப்படக்குழுவினர்களுக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்தப்போது இந்த செய்தி முற்றிலும் வதந்தி என்பது தெரிய வந்துள்ளது.
வரிவிலக்கு பெறுவதற்காக இந்த திரைப்படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளதாக பரவி வரும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் படக்குழுவினர்களால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ஒக்டோபர் 7ஆம் திகதி ஆயுதபூஜை விடுமுறை தினத்தில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ், சதீஷ், கே.எஸ்.ரவிகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
36 minute ago
44 minute ago
55 minute ago