Kogilavani / 2017 செப்டெம்பர் 08 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}



மொடலிங்கில் அசத்திவந்த ரைசா, பிக் பாஸ் வீட்டின் மூலமாக பிரபலம் அடைந்துள்ளார். பிக்பாஸ் மூலம் கிடைத்த பிரபலத்தால், திரையில் நடிகை காஜோலைவிட அதிகமான விசில் ரைசாவுக்கு பறந்தது.
ஓரிரு வாரங்களுக்குள் முன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ரைசா, முன்பை காட்டிலும் இப்போது, சமூக வலைத்தளங்களில் பிரகாசித்து வருகிறார்.
ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக தளங்களில், அவரது பதிவுகள் அதிகரித்துள்ளன.
விதவிதமாக ஆடைகளை அணிந்து, அதனை புகைப்படமெடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றும் அவர், இரசிகர்களின் லைக்ஸ் மழையில் நனைகிறார்.
2 hours ago
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Nov 2025