Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 நவம்பர் 18 , மு.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
புலி திரைப்படத்தில் நடித்ததுக்காக தனக்கு தரவேண்டிய 20 இலட்சம் இந்திய ரூபாயை, நடிகை ஹ்ருதி ஹாசன் விட்டுக்கொடுத்துள்ளாராம்.
தயாரிப்பாளர்களுக்காக தனது சம்பள பாக்கியை ஸ்ருதி விட்டுக்கொடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஏற்கெனவே, விஜயும் தனது சம்பளத்தில் சில கோடிகளை விட்டு கொடுத்துள்ளதாக கூறப்படும் நிலையில் ஸ்ருதியும் மீதிப் பணத்தை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
புலித் திரைப்படம் வெளியிடப்படுவதற்கு முதல் நாள், விஜய் மற்றும் அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் உட்பட பல வீடுகளில் வருமானவரி அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அதனையடுத்து, திரைப்படம் வெளிவருமா இல்லலையான என பல்வேறு தடங்கலுக்கு மத்தியில் புலி வெளியானமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .