Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
George / 2015 ஒக்டோபர் 15 , மு.ப. 07:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் அஜீத்தின் நடித்துள்ள வேதாளம் திரைப்படத்தின் பாடல்கள், நாளை 16ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில் பாடல்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு,
1.வீர விநாயகா என்ற பாடலை அனிருத், விஷால் தட்லானி ஆகிய இருவரும் இணைந்து பாடியுள்ளனர். விவேகா எழுதியிருக்கிறார்.
2.டோன்ட் யூ மெஸ் வித் மி - என்ற இந்த பாடலை வேதாளம் நாயகி ஸ்ருதிஹாசன் சக்தி ஸ்ரீ கோபாலனுடன் இணைந்து பாடியிருக்கிறார். கார்க்கி பாடலை எழுதியுள்ளார்.
3.உயிர் நதி கலங்குதே என்ற பாடலை ரவி சங்கர் பாடியிருக்கிறார். விவேகா எழுதியுள்ளார்.
4.தெறி தீம் -என்ற பாடலை இயக்குனர் சிவா எழுதியிருக்கிறார். அனிருத் பாடியுள்ளார்.
5.ஆளுமா டோளுமா- இந்த பாடலை டங்காமாரி பாடலை எழுதிய ரோகேஷ் எழுத, அனிருத், பாட்ஷா பாடியுள்ளனர்.
இவைதான் அஜீத்தின் வேதாளம் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 5 பாடல்கள். நாளை முதல் இந்த பாடல்களை ரசிகர்கள் கேட்டு மகிழலாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
8 hours ago
16 May 2025