2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

வரிசையில் நின்று வாக்களித்த திரைபிரபலங்கள்

George   / 2016 மே 16 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய தமிழக சட்டசபை தேர்தலில் திரையுலக பிரபலங்கள், ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், காலையில் வாக்களித்தார். நடிகர் அஜீத் தனது குடும்பத்தினருடன் திருவன்மியூரில் வாக்களித்தார்.

கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல பிரபலங்கள் தமது குடுமத்தினருடன் வந்து வாக்களித்தனர்.

நடிகை குஷ்பு, இயக்குநர் சுந்தர்.சி, இருவரும் வாக்களித்ததுடன் நடிகர் பார்திபனும் வாக்குசாவடிக்கு சென்று வாக்களித்தார்.

விவேக், பிரசன்னா, கொளதம் கார்த்திக், சிவகார்த்திகேயன், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பிரபலங்களும் வாக்களித்தனர்.

முழுவிவரம் விரைவில்...

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X