George / 2015 ஒக்டோபர் 06 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

புலி திரைப்படத்தைப் பார்த்த நடிகை தமன்னா தனது ட்விட்டர் பக்கத்தில், ஸ்ருதி நீங்க ரொம்ப அழகு, பிரமாதமாக இருக்கீங்க என்று புகழ்ந்து தள்ளியிருக்கிறார். பொதுவாக எந்த நடிகையும் மற்றொரு நடிகையை புகழ மாட்டார்.
அப்படியே புகழ்ந்தாலும் நடிப்பைத்தான் புகழ்வார், தமன்னாவைப் போல் அழகை எல்லாம் வர்ணிக்க மாட்டார்.
தமன்னாவின் புகழ்ச்சியில் குளிர்ந்து போன நடிகை ஸ்ருதியும், நன்றி தெரிவித்ததோடு தமன்னாவை புகழ்ந்துள்ளார்.
கார்த்தி நடிக்கும் தோஸ்த் திரைப்படத்தில் ஸ்ருதி ஒப்பந்தமாகி, அவர் விலகிக் கொண்டதால் இப்போது அந்த வேடத்தில் தமன்னா நடித்து வருகிறார்.
இப்படியொரு பின்னணியில்இருவரும் ஈகோ இல்லாமல் பாராட்டிக் கொண்டதையடுத்து திரையுலகே ஆச்சரியமடைந்துள்ளது.



4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago