2025 மே 17, சனிக்கிழமை

ஹிந்திக்கு போகும் மனிஷாஸ்ரீ

George   / 2015 நவம்பர் 03 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இருக்கு ஆனா இல்ல திரைப்படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்தவர் மனீஷாஸ்ரீ, இப்போது பொலிவூட் நடிகையாகிவிட்டார்.  ட்ரீஸ் என்ற பொலிவூட் படத்தில் நடித்து வருகிறார். இது ஒரு ரொமாண்டிக் த்ரில்லர் திரைப்படம். 

அவருக்கு ஜோடியாக கதை திரைக்கதை வசனம் திரைப்படத்தில் நடித்த சந்தோஷ் நடிக்கிறார். இதேத் திரைப்படம் தமிழில் மீண்டும் வா அருகில் வா என்ற பெயரில் தயாராகிறது. அதில் மனீஷாஸ்ரீ நடிக்கவில்லை வேறொருவர் நடிக்கிறார்.

தமிழில் சரியான வாய்ப்பு கிடைக்காதபோது திடீரென ஹிந்தி வாய்ப்பு கிடைத்தது. ட்ரீஸ் தவிர மேலும் இரண்டு ஹிந்தித் திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறேன். ஹிந்தித் திரைப்படத்தில் நடித்தாலும் தமிழ்த் திரைப்படங்களுக்குதான் முக்கியத்தும் தருவேன். அடுத்தடுத்து, இரண்டு தமிழத் திரைப்படங்களில் நடிக்க இருக்கிறேன்' என்று கூறுகிறார் மனிஷாஸ்ரீ.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .