2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

ஹன்சிகாவா இது? வாயடைத்துபோன ரசிகர்கள்!

J.A. George   / 2022 டிசெம்பர் 13 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா. முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

குட்டி குஷ்பு என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்த இவர் உடல் எடை கூடி குண்டானதால் வாய்ப்பில்லாமல் போக அதன் பின்னர் தன்னுடைய உடல் எடையை மீண்டும் குறைத்து படங்களில் நடிக்க தொடங்கினார்.

மீண்டும் நடிக்க வந்து கொஞ்ச நாட்களில் தன்னுடைய தோழியின் கணவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. சில புகைப்படங்களில் ஹன்சிகா அடையாளம் தெரியாமல் மாறிப் போய் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X