2021 மே 08, சனிக்கிழமை

செவ்வாய்க் கிரகத்தின் மங்கள்யான் கிளிக்

Editorial   / 2019 ஒக்டோபர் 09 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இஸ்ரோ, செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக 'மங்கள்யான்' என்ற செவ்வாய் ஆர்பிட்டரை ரெட் கிரகத்திற்கு அனுப்பி ஐந்து ஆண்டுகள் ஆகின்றது. 

இஸ்ரோ அனுப்பிய மங்கள்யான் செவ்வாய் கிரக ஆர்பிட்டர் தனது மார்ஸ் கலர் கேமரா (MCC) இல் எடுத்த சில அழகான செவ்வாய் கிரக படங்களை பார்க்கலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X