Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2021 மே 30 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
மக்கள் மத்தியில் குறிப்பாக பிரபலங்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற சமூக வலைத்தளமாக டுவிட்டர் விளங்கிவருகின்றது.
அந்தவகையில் டுவிட்டர் நிறுவனமானது தமது பயனாளர்களைக் கருத்தில் கொண்டு” டுவிட்டர் தளத்தில் இமோஜி (Emoji) ரியாக்ஷன்களை வழங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது டுவீட்களுக்கு லைக் மூலமாகவே விருப்பம் தெரிவிக்கும் முறை அமுலில் உள்ளது. இப்புதிய அம்சத்தினை மூலம் பேஸ்புக்கிலுள்ளது போன்று டுவீட்களுக்கும் ரியாக்ஷன் கொடுக்கமுடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் செய்தியானது டுவிட்டர் பயனாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
19 minute ago