Editorial / 2019 மார்ச் 27 , பி.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒப்போ ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் துணை பிராண்ட் நிறுவனமான ரியல்மி, குறைந்த காலக்கட்டத்தில் அதிக வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் ரியல்மி 2 ப்ரோ மாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
குறிப்பாக ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அதிக விற்பனையை பதிவு செய்திருக்கிறது. இதனால் மேலும் விற்பனையை அதிகரிக்க, ரியல்மி 2 ப்ரோ, ரியல்மி யு1 மற்றும் ரியல்மி 3 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, நேற்று முன்தினம் 25 தொடங்கி நாளை (28) வரை இந்த சிறப்பு தள்ளுபடி ப்ளிப்கார்ட், அமேசான், ரியல்மியின் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனையகங்களில் நடைபெறுகிறது.
5 minute ago
14 minute ago
18 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
14 minute ago
18 minute ago
21 minute ago