Editorial / 2021 ஏப்ரல் 26 , பி.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
மக்கள் மத்தியில் குறிப்பாக பிரபலங்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற சமூக வலைத்தளமாக டுவிட்டர் விளங்கிவருகின்றது.

அந்தவகையில் டுவிட்டர் நிறுவனமானது தமது Android, iOS பயனாளர்களைக் கருத்தில் கொண்டு” இனிப் படங்களை 4k யில் பதிவேற்றலாம் என்ற புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இப் புதிய அம்சத்தின் மூலம் பயனாளர்கள் உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களை டுவிட்டர் தளத்தில் இலகுவாக பதிவேற்ற முடியும். இவ் அறிவிப்பானது பயனாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
4 minute ago
5 minute ago
14 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
5 minute ago
14 minute ago
33 minute ago