A.P.Mathan / 2012 மார்ச் 25 , பி.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபலமான புகைப்படப் பகிர்வு மென்பொருளான "இன்ஸ்ராகிராம்" மிகவிரைவில் அன்ட்ரொய்ட் இயங்கு தளங்களுக்கும் கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அறிவித்தலை அந்நிறுவனம் கடந்த டிசெம்பரிலேயே விடுத்திருந்த போதிலும் எப்போது அது வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .