2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

இரத பவனி

Yuganthini   / 2017 ஓகஸ்ட் 08 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை ரிதீபான ஸ்ரீ பேச்சியம்மன் திருக்கோவில் ஆடி மகா அலங்கார திருவிழா உற்சவம் ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

இந்தத் திருவிழா தொடர்ச்சியாக 5 நாட்கள் நடைபெற இருக்கின்றது.

இதன்பொருட்டு மூன்றாவது நாளான இன்றைய தினம் (8) விசேட வசந்த மண்டப பூஜையுடன் ஆரம்பமாகி, விநாயகர் சகித கதிர்வேலும் சிவன் சமேத சக்தி, ஸ்ரீ பேச்சியம்மன் எழுந்தருளி, வெளிவீதி இரத பவனியும் நடைபெற இருக்கின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X