Editorial / 2017 ஜூலை 18 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

வ.துசாந்தன்
மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்கு பிரதேசத்திலுள்ள தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தின் கொடியேற்ற நிகழ்வு, இன்று காலை இடம்பெற்றது.
சிவ ஸ்ரீ மு.கு.சச்சிதானந்தக் குருக்கள் தலைமையில் பூசைகள் இடம்பெற்று, கொடியேற்றம் இடம்பெற்றதுடன், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 7ஆம் திகதி இடம்பெறவுள்ள தீர்த்தோற்சவத்துடன், ஆலய உற்சவம் நிறைவு பெறவுள்ளதாக, ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்தனர்.




43 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
1 hours ago