2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மஹா கும்பாபிஷேகம்

Kogilavani   / 2017 ஜூலை 12 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கு.புஸ்பராஜா

அக்கரப்பத்தனை, ஹோல்புறூக் நகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய    ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம், ஆலய பிரதம குரு சிவஸ்ரீ பாலசுப்ரமணியம் தலைமையில், நாளை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.

நாளை காலை 6 மணிக்கு நயனோன் மீலனம் சுவாமிகளுக்கு கண் திறத்தல்,  கணபதி வழிபாடு,  யாக பூஜை விசேட திரவிய ஹோமம், பூர்வாங்கக் கிரியைகள்,  தீபாராதனை, வேதபாராயணம், திருமுறை பாராயணம், கும்பம் வீதிப் பிரதட்ஷணம் ஆகியன இடம்பெற்று, 10.15 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து, மகேஸ்வர பூஜை நடைபெற்று பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X