Gavitha / 2016 செப்டெம்பர் 05 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்
அம்பாறை அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் தீர்த்தோற்சவம் இன்று திங்கட்கிழமை (05) காலை வெகுசிறப்பாக இடம்பெற்றது.
கடந்த 26ஆம் திகதி ஆரம்பமான மகோற்சவ பெருவிழா ஆரம்பமானது. இன்று திங்கட்கிழமை(05), தீர்த்தோற்சவம், திருவூஞ்சல், மகேஸ்வர பூஜை, விஷேட பூஜை, கொடியிறக்கம் ஆகியன இடம்பெற்றன.



31 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
45 minute ago