Princiya Dixci / 2017 பெப்ரவரி 16 , மு.ப. 07:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
யாழ்ப்பாணம் நல்லூர் நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன பஞ்சகுண்டபக்ஷ மஹாகும்பாபிஷேகம் அண்மையில் நடைபெற்றது. மஹா யாகசாலையில் அனந்தகோடி பிரதட்சண நமஸ்காரம் இடம்பெறுவதையும், பிரதான கும்பம் வீதிவலம் வருவதையும், முலஸ்தான தூபி அபிஷேகம் இடம்பெறுவதையும் படங்களில் காணலாம்.



10 minute ago
33 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
33 minute ago
42 minute ago