Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 ஓகஸ்ட் 04 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை அருள்மிகு லக்ஷமி நாராயணர் ஆலயத்தில், வரலக்ஷ்மி விரத பூஜை, இன்றுக் காலை 10 மணிக்கு வெகு சிறப்பாக நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பெண்கள், வரலக்ஷமி வழிபாட்டில் ஈடுபட்டு திருவிளக்குப் பூஜையையும் செய்தனர். (பொன்ஆனந்தம்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .