Yuganthini / 2017 ஓகஸ்ட் 01 , பி.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.கணேசன்
கண்டி – குண்டசாலை - பள்ளேகல ஸ்ரீ முத்துமாரியம்மன் பெரிய கோவிலின் வருடாந்த திருவிழா, எதிர்வரும் 04ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
இதையொட்டி, எதிர்வரும் 5ஆம் திகதி, காளி அம்பாள் கரகம் உள்வீதி உலாவும், அதனை தொடர்ந்து மாலை 5 மணிக்கு வேட்டை திருவிழா நடைபெற்ற பின்னர் இரத பவணி இடம்பெறவுள்ளது.
6ஆம் திகதி பிற்பகல் 12 மணிக்கு, அன்னதானமும் மாலை பொங்கல் பூஜையும் நடைபெறும்.
7ஆம் திகதி ஸ்ரீ காளி அம்மன் பூஜையும் தீர்த்தோற்சவமும் நடைபெற்று விழா நிறைவுபெறும்.
7 minute ago
50 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
50 minute ago
2 hours ago
2 hours ago