Kogilavani / 2017 ஏப்ரல் 04 , மு.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
டின்சின் தோட்டம் அருள்மிகு கருமாரியம்மன் ஆலய வருடாந்தத் திருவிழா, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (7) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ந்து 7 தினங்கள் நடைபெறவுள்ள இத்திருவிழாவில், 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தேர் பவனியும் 12 ஆம் திகதி புதன்கிழமை தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளது.
2 minute ago
23 minute ago
23 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
23 minute ago
23 minute ago
33 minute ago