Menaka Mookandi / 2016 ஒக்டோபர் 14 , மு.ப. 08:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
-ற.றஜீவன்,விதுஷன்
வரலாற்றுச் சிறப்புமிக்க வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா, இன்று வெள்ளிக்கிழமை (14) நடைபெற்றது. காலை 8 மணிக்கு, வசந்த மண்டபப்பூசை இடம்பெற்று, 10 மணிக்கு ஆழ்வார், பிள்ளையார், அம்மன் ஆகிய சுவாமிகள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி காட்சியளித்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)



12 minute ago
22 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
22 minute ago
55 minute ago