Gavitha / 2016 ஒக்டோபர் 11 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

-க.மகாதேவன்
உடப்பு, ஆண்டிமுனை, மாரியம்மன்,கருமுத்துமாரியம்மன் ஆலயங்களில் நவராத்திரி இறுதிநாள் விஜயதசமி திங்கட்கிழமை(10) கொண்டாடப்பட்டது. செவ்வாய்க்கிழமை (11) வாழைவெட்டு நிகழ்வான மானம்பூ நிகழ்ச்சி காளிகோயில் கடற்கரையில் நடைபெற்றது.




3 minute ago
17 minute ago
26 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
17 minute ago
26 minute ago
56 minute ago