2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இரதோற்சவம்

Gavitha   / 2016 செப்டெம்பர் 04 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்
மட்டக்களப்பு, கீரிமடு அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் இரதோற்சவம் இன்று ஞாயிற்றுக்கிழமை(04) நடைபெற்றது.முலஸ்தான பூஜை, வசந்த மண்டப பூஜை இடம்பெற்றதுடன்  பஞ்சமுக விநாயகர், சிவன், பார்வதி, முருகன் ஆகிய சுவாமிகள் முத்தேர்களில் ஆரோகணம் செய்து வீதிவலம் வந்தனர்.இரதோற்சவத்தின் போது அடியவர்கள் பஜனை பாடியும், கற்பூரச் சட்டி ஏந்தியும் நேற்றிக்கடன்களை நிறைவேற்றி வைத்தனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


 

 

 

 

 

 

 

 

 


 

 

 

 

 

 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X