Kogilavani / 2016 நவம்பர் 11 , மு.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

க.மகாதேவன்
உடப்பு குளத்தடி ஐயனார் கோவிலுக்கருகில் புதிதாக அமைக்கப்பட்ட அருள்மிகு ஐயப்பசுவாமி ஆலயத்தில் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு, வியாழக்கிழமை காலை 6 மணி முதல் மாலை வரை நடைபெற்றது.
இதன்போது நூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் கலந்துகொண்டனர்.




3 minute ago
24 minute ago
24 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
24 minute ago
24 minute ago
34 minute ago