2026 மார்ச் 28, சனிக்கிழமை

தந்தாமலை ஸ்ரீமுருகன் ஆலய 14ஆம் திருவிழா

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 03 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் தந்தாமலை ஸ்ரீமுருகன் ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளை திங்கட்கிழமை தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.

கடந்த 20ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய தாந்தாமலை ஸ்ரீமுருகன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் 14ஆம் நாள் திருவிழா நேற்று சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .