2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் கோவிலின் 5ஆம் திருவிழா

Suganthini Ratnam   / 2013 ஜூலை 10 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு, களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தின் ஐந்தாம் நாள் திருவிழாவான  நேற்று செவ்வாய்க்கிழமை இரவு போற்றி நாச்சி குடும்பத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது களுதாவளை திருநீற்றுக்கோணி சிவசக்தி மருகன் ஆலயத்திலிருந்து பறவைக்காவடியுடன்  பாற்குடப் பவனி எடுத்து வரப்பட்டு சுயம்புலிங்கப் பிள்ளையாருக்கு அபிஷேகம் மேற்கொள்ளப்பட்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .