2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

1308 கஞ்சுப்பானை பவனி

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 09 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ரவீந்திரன்,எஸ். பாக்கியநாதன்

ஆடிப்பூரத்தை   முன்னிட்டு  களுவாஞ்சிக்குடி   மேல்மருவத்தூர்   அன்னை  ஆதிபராசக்தி   பங்காரு   அடிகளார்   ஆலயத்தில்   விசேட  பூசை  இடம்பெற்றது. 

1308  கஞ்சுப்பானையுடன்  பக்தர்கள் களுவாஞ்சிக்குடி   மாணிக்கப்பிள்ளையார்   ஆலயத்தில்  இருந்து  பவனி சென்று களுவாஞ்சிக்குடி   மேல்மருவத்தூர்   அன்னை  ஆதிபராசக்தி   பங்காரு   அடிகளார்   ஆலயத்தை  சென்றடைந்தனர். அதிகளவு  பக்தர்கள்  இந்நிகழ்வில்  கலந்து   கொண்டனர்.









  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .