Janu / 2024 ஏப்ரல் 23 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவனடி பாத மலை அடிவாரத்தில் உள்ள கல்ப்பருக்ஷ விகாரையில், 14 அடி உயரம் கொண்ட பித்தளை சமன் தெய்வ சிலை மற்றும் இரண்டு யானைகளின் சிலைகள் செவ்வாய்க்கிழமை (23) பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது .
அவை , கொழும்பு கங்கா ராம விகாரையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (21) காலை ஊர்வலமாக கண்டி தலதா மாளிகைக்கு கொண்டு செல்லப்பட்டு திங்கட்கிழமை ( 22 ) காலை தலதா மாளிகையில் இருந்து ஊர்வலமாக பேராதெனிய,கம்பளை,உலப்பனை, நாவலப்பிட்டி, கினிகத்தேன, வட்டவளை, ஹட்டன், டிக்கோயா, நோர்வூட், மஸ்கெலியா நகர் வழியாக சிவனடி பாத மலை அடிவாரத்தில் உள்ள கல்ப்பருக்க்ஷ விகாரையில் செவ்வாய்க்கிழமை (23) காலை, சுப வேளையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது .
செ.தி.பெருமாள்


31 minute ago
8 hours ago
28 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
8 hours ago
28 Oct 2025