2025 மே 22, வியாழக்கிழமை

மருதனார்மட ஆஞ்சநேயர் இரதோற்சவம்...

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 02 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

இணுவில் மருதனார்மடத்தில் அமைந்துள்ள அருள்வளர் சுந்தர ஆஞ்சநேயர் ஆலயத்தின்  வருடாந்தத்  தேர்த் திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

புதிய சித்திரத் தேரில் பஞ்சமுக ஆஞ்சநேயர் வீதியுலா வந்து அடியவர்களுக்கு காட்சியளித்தார்.  இத்தேர்ப் பவனியில் யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X