Kogilavani / 2011 மார்ச் 13 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.எஸ்.குமார்)
திருமலை, ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவம் கடந்த 9 ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
தொடர்ந்து பத்து தினங்கள் நடைபெறவுள்ள இந் நிகழ்வில் 5 ஆம் நாளான இன்று மஞ்சம் திருவிழா இடம்பெற்றது. இதனை முன்னிட்டு அடியார்கள் தமது நேர்த்திகளை மேற்கொள்வதற்காக ஆலயத்தில் குழுமியிருந்தனர்.
எதிர்வரும் 19 திகதி தீர்த்த திருவிழா நடைபெற்று மாலை கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவுபெறவுள்ளது.
.jpg)

3 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago