2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

ஸ்ரீ சந்தான ஈஸ்வரர் தேர் பவனி

Menaka Mookandi   / 2011 மார்ச் 19 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை அருள்மிகு ஸ்ரீ  சந்தான ஈஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தேர் பவனி இன்று சனிக்கிழமை நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ள வெகு சிறப்பாக இடம்பெற்றது. இதன் போது ஸ்ரீ சந்தான ஈஸ்வரர் தேவி சகிதம் தேரில் வலம் வருவதை படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .